ராமேஸ்வரம்: இலங்கையில் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் இன்று திரையுலகம் சார்பில் பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது.