சென்னை: ''தமிழ் இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டிருக்கிறது, எண்ணி எண்ணி ஏங்குகிறேன், பெருமூச்சு விடுகிறேன், மனம் ஒரு நிலையில் இல்லை, உறங்க முடியாமல் தவிக்கிறேன், இனம் காப்போம்! இனமானம் காப்போம்! இனப்படுகொலையை என்ன விலை கொடுத்தேனும் தடுப்போம்!'' என்று முதலமைச்சர் கருணாநிதி அறைகூவல் விடுத்துள்ளார்.