சென்னை: ''இலங்கை இராணுவம் நடத்தி வரும் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்திடக் கோரி வரும் 21ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் இளைஞரணியினர் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்'' என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.