சென்னை: தமிழ் திரையுலகம் சார்பில் வரும் 19ஆம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்வதற்காக 2,000 பேர் நாளை தனி ரயில் மூலம் ராமேஸ்வரம் செல்கின்றனர் என்று இயக்குனர் பாரதிராஜா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.