சென்னை : ''இலங்கைத் தமிழர்களை காக்கும் பிரச்சனையில் அரசியல் வேண்டாம் என்றும், அவர்களை காக்கும் முயற்சியில் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுவோம்'' என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.