சென்னை : ராமர் பால விவகாரத்தில் மத்திய அரசும், தமிழக முதல்வர் கருணாநிதியும் முன்னுக்குப்பின் முரணாக கருத்துக்களை தெரிவிப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் இல.கணேசன் குற்றம் சாற்றியுள்ளார்.