மதுரை : என் பெயரை பயன்படுத்தி சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் அவர்களால் பாதிக்கப் பட்டோர் உடனடியாக அருகிலுள்ள காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் புகார் தெரிவிக்கவும்'' என்று முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.