சென்னை : 37வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அ.இ.அ.தி.மு.க., மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி அமைய, நன்மைகள் பெருகிட, நாளும் உழைக்க உறுதி ஏற்போம்'' என்று தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.