விழுப்புரம் : இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனித்தமிழ் ஈழம்தான் நிரந்தர தீர்வாகும் என்றும் விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசு உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான முயற்சிகளை இந்திய அரசும், தமிழக அரசும் எடுக்க வேண்டும் என்றும் பா.ம.க. தலைமை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.