சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடுமையான மின்வெட்டை அமல்படுத்தியுள்ள தி.மு.க அரசைக் கண்டித்து, அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.