சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், நெய்வேலி அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவித்திருக்கும் போராட்டம் நடைபெற்றால் நிலைமை மேலும் மோசமாகும் என்று சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.