ஈரோடு: வன விலங்குகள் வாரவிழாவை முன்னிட்டு சென்னை கவின் அரசு கல்லூரி மாணவர்கள் சத்தியமங்கலம் வனப்பகுதியில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.