சென்னை: ஜெனரேட்டர்களை பயன்படுத்தி அதிக விலை டீசலை மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படுத்தும் பெரிய தொழிற்சாலைகளுக்கு இந்த டீசலின் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட் வரி) தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் திருப்பியளிக்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.