சென்னை: சென்னை, ராயப்பேட்டையில் உள்ள 5 மாடி வணிக வளாக கட்டடத்தில் உள்ள ஒரு வீட்டு உபயோகப் பொருட்கள் கடையில் இன்று காலை தீப்பிடித்தது. இதில் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாயின.