சென்னை : இலங்கைத் தமிழர் இன்னல் துடைத்திடவும், அங்கே போர் நிறுத்தம் ஏற்படவும், மத்திய அரசின் துணைநாடி மயிலைப் பொதுக்கூட்டத்தில் வெளியிட்ட கருத்துகளை தீர்க்கமாகவும், தெளிவாகவும் அவற்றுக்கு மாறாக திரித்தும் வெளியிட்ட சில ஏடுகளை அடையாளம் காட்டி, விழிப்பாக இருப்போம் என எச்சரிக்கவே இந்தக் கடிதம் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.