சென்னை : இலங்கை தீவில் போர் முழக்கங்கள் கேட்க கூடாது என்ற நிலைமையை ஏற்படுத்தும் படி சிறிலங்க அதிபருக்கு, இந்திய பிரதமர் நிர்ப்பந்தங்கள் கொடுக்க முதலமைச்சர் கருணாநிதி நெருக்குதல் கொடுக்க வேண்டும்'' பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.