சென்னை: ''சிறிலங்க கடற்படையுடன் சேர்ந்து கூட்டு நடவடிக்கையை இந்திய அரசு முன்னெடுக்குமேயானால், தமிழக மீனவர்களை ஒன்று திரட்டி நாடு தழுவிய அளவில் மாபெரும் போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் நடத்தும்'' என்று அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.