அரசியல் சட்ட பிரிவு 355-ஐ திருத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் வயலார் ரவி வழங்கியுள்ள ஆலோசனை சர்வாதிகார ஆட்சிக்கே வழிவகுக்கும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.