சென்னை: அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தை மேலும் ஒரு ஆண்டு நீட்டித்து முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.