சென்னை: இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில், தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அதன் நிலையை எடுத்துக்கூறும் விதமாக அக்கட்சி வரும் 6 ஆம் தேதி சென்னையில் பொதுக்கூட்டம் நடத்துகிறது.