அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கலைராஜனுக்கு அவரது மனுவை பரிசீலனை செய்து துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமத்தை (லைசென்ஸ்) 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும் என்று மாநகர காவல்துறை ஆணையர் சேகருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.