சென்னை: காலம் காலமாக தமிழகத்தில் இஸ்லாமியப் பெருமக்கள் பேணிவரும் சமய நல்லிணக்கத்திற்கும், சமூக ஒற்றுமைக்கும் இத்திருநாள் மேலும் உரமூட்டுகிறது என்றும் அந்தப் பண்புகளை மேன் மேலும் வளர்த்தெடுக்க இந்நன்னாளில் சூளுரைப்போம் என்றும் தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.