சென்னை : சிறிலங்க அரசை கண்டித்து அக்டோபர் 2ஆம் தேதி சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.