சென்னை: தமிழ்நாடு மின்விசை நிதி, அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 2007-2008ஆம் ஆண்டுக்கான ஈவுத் தொகையாக ரூ.4.40 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் கருணாநிதியிடம், மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று வழங்கினார்.