ஈரோடு: நாளை நள்ளிரவு முதல் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு செல்லும் ஆயிரம் லாரிகள் நிறுத்தப்படும் என்று லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி தெரிவித்தார்.