திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே புதியதாக மற்றப்பட்ட அகல ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தை மத்திய ரயில்வேத்துறை இணையமைச்சர் ஆர். வேலு இன்று தொடங்கி வைத்தார்.