சென்னை: செலவுக்கு உறவினர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்து அவருடைய இரண்டு வயது ஆண் குழந்தையை தூக்கிச்சென்று, ரயில் தண்டவாளத்தில் தலையை மோதி கொடூரமாக கொலை செய்து வீசியெறிந்து விட்டு சென்ற வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.