சென்னை: தினமும் கூடுதலாக ஐந்து மணி நேரம் மின்சாரவெட்டை அமல்படுத்திக் கொண்டிருக்கின்ற தி.மு.க. அரசைக் கண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் மணப்பாறையில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொது செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.