தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே பல பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் 9 செ.மீ. மழையும், காஞ்சிபுரத்திலும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் தலா 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.