சென்னை : 2001 முதல் 2006 வரையிலான எனது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொண்டேன் என்றும் தி.மு.க. அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களிலேயே மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என்றும் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாற்றியுள்ளார்.