1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

சட்டம்- ஒழுங்கு கு‌றி‌த்து கருணாநிதி ஆலோசனை!

சட்டம் ஒழுங்கு கருணாநிதி ஜெயின்
ச‌ட்ட‌ம்- ஒழு‌‌ங்கு ப‌ற்‌றிய ‌சிற‌ப்பு ஆலோசனை கூ‌ட்ட‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் செ‌ன்னை தலைமை‌ச் செயலக‌த்த‌ி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்றது.

webdunia photoWD
இ‌ந்த கூட்டத்தில் பொது‌ப் ப‌ணி‌த்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலர் ஸ்ரீபதி, உள்துறை செயலர் மாலதி, பொதுத்துறை செயலர் ஜோதி ஜெகராஜன், தமிழக காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் கே.‌பி.ஜெயின், சென்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் ஆர்.சேகர்.

சட்டம் - ஒழுங்கு கூடுதல் இய‌க்குன‌ரராஜேந்திரன், செ‌ன்னை புறநகர் காவ‌ல்துறை ஆணைய‌ர் ஜாங்கிட், புலனாய்வு காவ‌ல்துறை தலைவ‌ர் ஜாபர் சேட், ர‌யி‌ல்வே காவ‌ல்துறை தலைவ‌ர் உமாகணப‌தி சா‌‌ஸ்‌தி‌ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பாதுகாப்பு, உள்துறையை பலப்படுத்துவது கு‌றி‌த்து முதலமைச்சர் கருணாநிதி ஆலோசனை‌க‌ள் வழங்கினார்.
About Writer
Webdunia