மதுரை : தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்தது செல்லும் என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.