சென்னை: அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை வன்செயல் எதிர்ப்பு நாளாக கொண்டாடுவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு கேட்டுக் கொண்டுள்ளார்.