ஈரோடு: ஈரோடு அருகே பள்ளி அறைக்குள் மாணவனை வைத்து பூட்டி சென்ற சம்பவத்தால் அப்பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.