திருச்சி: தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் ஒரு ரூபாய் அரிசி தரமானது அல்ல என்றும் இந்த விலை குறைப்பின் மூலம் அரிசி கடத்தல்காரர்கள்தான் 2 மடங்கு லாபம் அடைவார்கள் என்றும் பா.ஜ.க. தமிழக தலைவர் இல.கணேசன் குற்றம் சாற்றியுள்ளார்.