சென்னை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் செப்டம்பர் 24ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.