மதுரை : ''சிறிலங்காவிற்கு இந்தியாவில் இருந்து ரேடார் கருவிகள், பைலட்டுகள், டெக்னீஷன்களை அனுப்பி இருப்பதன் மூலம் இனப்படுகொலைக்கு மத்திய அரசு துணை போய் உள்ளது'' என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ குற்றம்சாற்றியுள்ளார்.