சென்னை: வசதியில்லாதவர்களும் தொழில்கல்வி பயில வேண்டுமென்ற அக்கறையோடுதான் அரசு சார்பில் 7 புதிய கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.