1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு 2 கூடுத‌ல் ‌‌நீ‌திப‌‌திக‌ள் ‌நியமன‌ம்!

சென்னை உயர் நீதிமன்றம் குடியரசுத் தலைவர் கூடுதல் நீதிபதிகள்
செ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்து‌‌க்கமேலு‌ம் 2 கூடுத‌ல் ‌நீ‌திப‌திக‌ள் ‌‌நியமன‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இத‌ற்காஉ‌த்தரவகுடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளா‌ர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக ‌பி.ஆ‌ர். ‌சிவகுமா‌ர், ‌ஜி. ராஜசூ‌ரியா ஆ‌‌கியோ‌ர் இதே முது‌நிலை அடி‌ப்படை‌யி‌ல் நியமன‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இ‌ந்த உ‌த்தரவசெ‌ப்ட‌ம்ப‌ர் மாத‌ம் 18ஆ‌ம் தே‌தி முத‌ல் அமலு‌க்கு வரு‌கிறது. 2 ஆண்டுகளுக்கு அவ‌ர்க‌ளஇந்த பதவியில் இருப்பார்க‌ள் எ‌ன்று‌ தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
About Writer
Webdunia