சென்னை: மலையாள மொழி பேசும் மக்கள் அனைவர் வாழ்விலும் வளம் குவிய, நலம் பொலிய இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர் கருணாநிதி ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.