சென்னை : ''புறம்போக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்'' என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் என்.வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.