கரூர்: கரூர் மாவட்டத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.