பொள்ளாச்சி: தமிழகத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக கேரள மாநிலத்திற்குக் கடத்த முயன்ற 14 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.