சென்னை: நபிகள் நாயகத்தைக் கேளி செய்து தினமலர் நாளிதழில் கார்ட்டூன் வெளியிடப்பட்டுள்ளதாக வேலூரைச் சேர்ந்த இஸ்லாமிய இயக்கம் கொடுத்துள்ள புகாரில், அந்நாளிதழின் ஆசிரியர், பதிப்பாளர் ஆகியோரைக் கைது செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.