சென்னை : காதர்மொய்தீனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்கக் கோரி இந்திய யூனியன் முஸ்லிம்லீக் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.