சென்னை: சிறுபான்மை மக்களைக் காக்க தவறிய ஒரிசா அரசு மீது 356வது பிரிவை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுத்தி உள்ளனர்.