சென்னை : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிக்கு கலந்தாலோசகர் நியமனத்தை விரைவுபடுத்தி பணிகளை தொடங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.