சென்னை: தமிழக அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், சுரேஷ் ராஜன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் மீது கூறப்பட்ட புகாரில் உண்மை இல்லை என்றும், என்.கே.கே.பி.ராஜா மீதான புகாருக்கு முகாந்திரம் இருப்பதால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.