சென்னை : கைத்தறித் துறை அமைச்சர் ராஜாவின் ஆட்களால் கடத்தி, சித்ரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெருந்துறை விவசாயியும் அவருடைய மனைவியும் மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டுள்ளனர்.