சுதந்திரத் தினம் அன்று சென்னை, திருநெல்வேலியை வெடிகுண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட 3 தீவிரவாதிகளை 10 நாள் விசாரணை காவலில் விசாரிக்க நெல்லை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.சுதந்திர தினத்தன்று தமிழகத்தின் பல இடங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக நெல்லை பேட்டையைச் சேர்ந்த தீவிரவாதி சேக் அப்துல்கபூர், ஹீரா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சதிக்கு மூளையாக செயல்பட்ட...